அமைதிக்காக நோபல்பரிசு பெற்ற லீயோ ஷாவ்போவை விடுதலை செய்ய ஐ.நா. நெருக்கடிதர வேண்டும் என்று ஷிரின் எபாடி கூறியுள்ளார்.
கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட மற்றொரு நோபல்பரிசு வெற்றியாளர ஷிரின் எபாடி கூறியதாவது: லீயோ ஷாவ்போவை விடுதலை செய்ய தேவையான நடவடிக்கையை ஐ.நா. எடுக்கவேண்டும். மேலும், சீனாவுக்கு நெருக்கடி தர வேண்டும் என்றார். ஈரானைச்சேர்ந்த ஷிரின், கடந்த 2003 -ம் ஆண்டு அமைதிகான நோபல்பரிசை பெற்றவர்.
2010 -ம் ஆண்டின் அமைதிக்கான நோபல்பரிசு சீனாவை சேர்ந்த லீயோ ஷாவ்போவுகு வழங்கப்பட்டது. லீயோ சீனாவில் ஜனநாயகம் மலர போராடி வருகிறார். இதையடுத்து கடந்த ஆண்டு கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.