ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான் ஊழல புகாரில் ராசா மீது நடவடிக்கையை மேற்கொள்ள காங்கிரஸ் பின்வாங்குவதாகவே தெரிகிறது,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய தலைமைக்கணக்கு தணிக்கையாளர் அறிவித்துள்ள அறிக்கையில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிரு பதாகவும் அதற்க்கான முழு பொறுப்பும் ராசாவையே சேரும் என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் ராசாவை விட்டு கொடுக்க திமுக தயாராக இல்லை, அவர் மீது கைவைக்க திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதால் மத்திய அரசு பணிந்துள்ளதாக தெரிகிறது
2 -ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறை கேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று அமைச்சர் ராசாவுகு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மத்திய-அரசு மனு\ தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.