பெட்ரோலின் விலை லிட்டருக்கு 5 -ரூபாய் இன்று முதல் உயர்த்தப்படுகிறது . நாடு முழவதும் புதியவிலை அமலுக்கு வருகிறது.
தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.61.48க்கு விற்பனை செய்யபடுகிறது.
கடந்த 8 மாதத்துக்குள் 9வது முறையாக பெட்ரோலின் விலை உயர்த்தபடுகிறது . 5மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு தற்போது பெட்ரோலின் விலை உயர்த்தபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.