ஸ்பெக்ட்ரம் (2ஜி’ ) அலைவரிசை ஒதுக்கீடு விஷயமாக நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை என மத்திய அமைச்சர் ராஜா திட்டவட்டமாக கூறிள்ளர், மேலும் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ராஜா குற்றவாளி இல்லை; எதிர்க்கட்சிகலின் வற்புறுத்தலுக்காக , காங்கிரசுடன் பேசத் தேவையில்லை என தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆடிட்டர்-ஜெனரல் அலுவலகம் தனது சமீபத்திய அறிக்கையில் ,2ஜி அலைவரிசை குறைவான மதிப்பில் புதியவர்கள் பலருக்கும் விற்க பட்டுள்ளது. இந்த 2ஜி அலைவரிசை விற்பனை சரியான நடைமுறையில் இல்லை. இதனால், அரசாங்கத்துக்கு ரூ.1.76 லட்சம்கோடி இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நிதி அமைச்சகம் , மத்திய சட்ட அமைச்சகம், பிரதமரின் ஆலோசனை நிராகரிக்கப் பட்டுள்ளன என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
அரியலூரில் நடந்த ரயில்விபத்தில் அதில் தொடர்பே இல்லாத மத்திய அமைச்சர் லால்பகதூர்-சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார், அதுபோல், சசிதரூர், அசோக் சவான் போன்றோரும் தங்கலது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.