சகிப்பின்மை குறித்தவிவாதம் இன்று (செவ்வாய்) மாநிலங்களவையில் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற விவகார இணைஅமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, ‘சர்ச்சைக் குரிய கருத்துகளை வெளியிடவேண்டாம்’ என்று பாஜக எம்.பி.க்களுகு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிநோக்கிய பாதைக்கு இக்கருத்துகள் இடையூறு விளைவிப்பதாக பாஜக எம்.பி.க்களிடத்தில் சர்ச்சை கருத்துகளை வெளியிடவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் நக்வி.
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.