கடந்த 10 நாட்களாக சென்னையில் நிகழ்ந் திருப்பது மிகத் தீவிரமான சூழல் ஆகும். இதனை பருவநிலை மாற்றத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது. இது இயற்கைச் சீற்றம்தான். இதனை மிகசாதுர்யமாகக் கையாள வேண்டும்.
சென்னையில் பெய்த அதீத பருவ மழைதான் இச்சூழலுக்குக் காரணம். இதுபோன்ற காலகட்டங்களில் பேரழிவு ஏற்படாதவாறு தடுக்கவேண்டும். இதற்காக மழை நீர் வடிகால்களை சுத்தமாகவும், அடைப்பு இல்லாமலும் வைத்திருக்க வேண்டும். இயல்பான வழித் தடத்தில் நீர் தடையின்றி செல்லும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.