ராம்லீலா மைதானத்திலிருந்து பாபா ராம்தேவ் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தபட்டது மற்றும் அவரது ஆதரவாளர்களின் மீது போலீசார் தாக்குதல் மேற்கொண்டது போன்றவைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசிடமிருந்து விளக்கம் கேட்டு உச்ச-நீதிமன்றம்
நோட்டீஸ் அனுப்பியுள்ளது, மேலும் இந்த வழக்கில் மத்தியஅரசு இரண்டு வாரத்துக்குள் பதில் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
tags; உச்சநீதிமன்றம், ராம்லீலா, மைதானத்திலிருந்து,மத்திய அரசிடமிருந்து, வலுக்கட்டாயமாக, ராம்தேவ் வெளியேற்றப்பட்டது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.