இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும்-பெற்று, சிங்கள மக்களுக்கு சமமாக வாழ வழிவகைகள் காணப்படும்-வரையில் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என கோரும் தீர்மானம் இன்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக-
நிறைவேற்றபட்ட்து.
மேலும் இலங்கை போர் குற்றங்களுக்கு-பொறுப்பானவர்களை போர் குற்றவாளிகள் என பிரகடனபடுத்த ஐக்கிய-நாடுகள் சபையை இந்தியஅரசு வலியுறுத்த வேண்டும் என அத்தீர்மானத்தில் வலியுறுத்த பட்டிருக்கிறது .
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.