இந்தியாவின் எதிரிகளை எதிர்கொள்ளும் திறன் பாதுகாப்பு படையி னருக்கு உண்டு

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் எதிரிகளை எதிர்கொள்ளும் திறன் பாதுகாப்பு படையி னருக்கு உண்டு.

இந்தியாவின் எதிரிகளை ஓரு போதும் வெற்றியடைய நமது பாதுகாப்பு படையினர் விட மாட்டார்கள். நமது ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரை கண்டு பெருமிதம்கொள்கிறேன். மனிதநேயத்தற்கு எதிரானவர்கள், இந்தியாவின் வளர்ச்சியை பார்க்கமாட்டார்கள். இன்று மனித நேயத்திற்கு எதிரானவர்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால் அவர்களை நமது பாதுகாப்புபடை வீரர்கள் வெற்றியடைவதை தடுத்துவிட்டனர் என கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...