ஒவ்வொரு மாதத்தின் கடைசி புதன் கிழமைகளில் மத்திய மந்திரிகள் கூட்டம்

மத்திய அமைச் சர்களின் செயல் பாடுகளை ஆய்வுசெய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடை பெற்றது.

ஒவ்வொரு துறையின் செயல் பாடுகள் குறித்தும் ஏற்கனவே தகவல்களை சேகரித்துவைத்துள்ள பிரதமர் மோடி சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் அது பற்றி கேட்டறிந்தார். மேலும் அடுத்து மேற்கொள்ளவேண்டிய முக்கிய திட்டங்கள்குறித்து அவர் விவாதித்தார்.

அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனைசெய்ய ஒவ்வொரு மாதத்தின் கடைசி புதன் கிழமைகளில் மத்திய மந்திரிகள் கூட்டம் நடைபெறும் என பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான இந்தக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்தகூட்டத்தில் அமைச்சரவையில் இடம்பெறாத மாநிலங்களுக்கான மத்திய இணை அமைச்சர்களும் கலந்துகொள்வார்.

திட்டங்கள் நடை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை களைவதற்காக பிரதமர் மோடியால் இந்த புதியமுயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த மாதாந்திர கூட்டங்களில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...