பாரதிய ஜனதா சார்பில் மாநிலங்களவை தேர்தலில் பாஜக மகளிர் அணி தலைவி ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். இவருடன் சேர்த்து குஜராத் மாநில பாரதிய ஜனதா தலைவர் திலீப் பாண்டேவும்-மாநிலங்களவை தேர்தல் வேட்பாளராக கட்சித்தலைமையால் அறிவிக்க பட்டுள்ளார்.
இவர் ஜன சங்கத்தில் தீவிரமாக பணியாற்றியவர். இருவருமே குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபடவுள்ளனர்.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.