டில்லி ராம்லீலா- மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்த யோகா-குரு ராம்தேவின் ஆதரவாளர்களின் மீது போலீசார் மேற்க்கொண்ட நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது
மேலும் இந்த வழக்கில் யோகா-குரு ராம்தேவ் ஆதரவாளர்கள் தந்த புகாரின்படி போலீஸ் அதிகாரிகளின் மீது இதுவரை ஏன் நடவடிக்கை-
எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர் . தூங்கிகொண்டிருந்த ஆதரவாளர்களின் மீது கண்ணீர்புகை வீசும் அளவிற்கு அங்கே என்ன நடந்தது என நீதிபதிகள் தங்களது அதிருப்தியை வெளிபடுத்தினர் .
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.