பெண் குழந்தைகளின் நலனை காக்க 15ந்து வயது வரைக்கும் இலவச கல்வி வழங்க கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது எனறு முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் நலத்துறைச் சார்பில் குழந்தைகள் தினவிழா ஞாயிற்று கிழமை கொண்டாட பட்டது. விழாவை தொடங்கி வைத்து முதல்வர் எடியூரப்பா பேசியதாவது; இன்றைய குழந்தைகலே நாளைய தலைவர்கள். அவர்களை சமூகஅக்கறையுடன் வளர்க்கும் பொறுப்பு பெற்றோரகளுக்கு மட்டுமன்றி அரசுக்கும் இருக்கிறது .
1 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, உணவு வழங்கப்பட்டு வருகின்றது. 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படுகிறது.
ஒருவருக்கு கல்வி அறிவு இருந்தால் தான் அவர் தனது சொந்தக் காலில் நிற்க்க முடியும். குழந்தைகள்தான் நாட்டின் சொத்தே . அவர்களுக்கு கல்வி மிக முக்கியம் . நாட்டின் வளர்ச்சிகாக சிறார்கள் மிக சிறந்த முறையில் தங்களை உருவாக்கி கொள்ளவேண்டும். அரசு அதற்கு தேவையான அனைத்து நடவடிகைகளையும் மேற் கொள்ளும் எனறு முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.