வெளிநாட்டில் பயிலும் பழங்குடி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கு பழங்குடியின மாணவர்களை தேர்வு செய்யும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட பழங்குடியின மாணவர்களின் பட்டியலை, மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், பழங்குடியின விவகாரத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே வெளியிட்டுள்ளார்.

2021-22-ம் ஆண்டு பழங்குடியினருக்கு கல்வி  உதவித் தொகை வழங்க ரூ.4.95 கோடியும், 2022-23-ம் ஆண்டில் ரூ.4 கோடியும், 2023-24-ம் ஆண்டு ரூ.7 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழ்நாட்டிலிருந்து 2023-24-ம் ஆண்டில் ஒரேயொரு மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வேலை வாய்ப்புத் திருவிழா – பி� ...

வேலை வாய்ப்புத் திருவிழா – பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட ...

பஹல்காம் தாக்குதல் குறித்து பி� ...

பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம் ராகுல்காந்தி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு ...

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங� ...

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை ...

ராகுல் காந்தி, கார்கேவால் தங்கள ...

ராகுல் காந்தி, கார்கேவால் தங்கள் கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லையா?- பாஜக எம்.பி. கேள்வி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு ...

இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் � ...

இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்துக்கள் – எச் ராஜா மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ...

திருமணத்தின் மூலம் இந்தியாவுக� ...

திருமணத்தின் மூலம் இந்தியாவுக்கு வந்த 5 லட்சம் பாகிஸ்தான் பெண்கள்: தீவிரவாதத்தின் புதுமுகம் ‘‘​பாகிஸ்​தானை சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள், திரு​மணத்​தின் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...