மாநகராட்சி மேயரை, மக்களே நேரடியாக தேர்ந்தெ டுக்கும் முறைதான் சரியானது. அதைமாற்றி, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்குமாறு செய்திருப்பது, சரியல்ல. இந்தவிஷயத்தில், தமிழக அரசு அவசரப்பட்டு, சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கக்கூடாது. தமிழகத்தில், சமீப காலமாக சட்டம் – ஒழுங்கு என்றால், என்ன விலை என, கேள்விகேட்கும் அளவுக்கு சென்றுவிட்டது.கூலிப்ப டையினர் மட்டுமல்ல, யார் வேண்டு மானாலும் யாரை வேண்டு மானாலும், நினைத்த மாத்திரத்தில், குத்திக்கொல்லும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. அதனால், கூலிப் படையினரை ஒழிப்பதோடு, சட்டம் – ஒழுங்கை காப்பதில், மாநில அரசு தீவிரகவனம் செலுத்தினால் மட்டுமே, மக்கள் நிம்மதியாக வாழமுடியும்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.