ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள பேர்புட் கல்லுாரியில், சூரியமின்சக்தி திட்டம் குறித்து பயிற்சி பெற்ற, 'சோலார் மமஸ்' என்ற பெண்கள் குழுவினரை, தான்சானியாவில் சந்தித்துபேசினார் மோடி. ஆப்ரிக்க நாடுகளில் சூரிய மின்சக்தி திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், பயிற்சி அளிக்கும் திட்டத்தை இந்தியா நடத்தி வருகிறது.
கிராமங் களில் சோலார் விளக்குகளை பொருத்துதல், பழுதுபார்த்தல், பராமரித்தல் ஆகிய பணிகளை இந்தப் பெண்கள் செய்துவருகின்றனர்.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.