இந்தியாவில் வங்கித்துறையின் செயல்பாடுகளை சீர மைக்க மத்திய அரசு நினைத்து வரும் நிலையில் உலக
வங்கி துறையில் டாப்-10 இடத்துக்குள் இருக்கும் இங்கி லா ந்தை சேர்ந்த பர்க்லேஸ் வங்கியின் சிஇஓ ஜெஸ் ஸ்டே லி நம்முடைய பிரதமரை வந்து சந்தித்து பிரெக் ஸிட் என்கிற பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளிஏறியதால் இந்திய பொருளாதாரத்தில் உண்டாகு ம் சாதக பாதகங்களை பற்றி ஆலோசித்தார்.
நாமெல்லாம் இப்பொழுது பேங்க் வாசலை கூட மிதிக்கா மல் ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு பறக்கிறோம்
அல்லவா..அதற்கு பிள்ளையார் சுழி போட்டது இந்த பேங்க்தாங்க.. லண்டலில் உள்ள பர்க்லேஸ் வங்கியில் தான்
1967 ம் ஆண்டு ஜூன் 27 ம் தேதி உலகின் முதல் ஏடிஎம் ( automated teller machine) ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரன் என்கிற கோபக்கார மனுசனால் கண்டு பிடிக்கபட்டு வைக்கப்பட்டது..இதனால் வங்கி ஊழியரு க்கும் கோபம் குறைந்தது கூடவே வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நிற்கும்போது நமக்கும் வருமே கோபம் அதுவும் போச்சு..
இப்படி உலகளவில் முதன் முதலில் ஏடிஎம்மை கொண் டுவந்த பர்க்லேஸ் வங்கி ஆரம்பித்து 365 வருஷம் முடி ந்து விட்டதுபொதுத்துறை வங்கிகளில் சிறந்த செயல் பாட் டைக் கொ ண்ட இந்த வங்கிக்குநம்ம இந்தியாவில்
மட்டு ம் சுமார்9 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறா ர்கள். உலகமெ ங்கும் சுமார் 50 நாடுகளுக்கு மேல் கிளை களை வைத்து ள்ள இந்த வங்கி இனி இந்தியாவின் வங் கி சேவை\யில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வரவு ள்ளது.
இந்த வங்கியோட மொத்த சொத்து எவ்வளவு தெர்யுமா?, சுமார் 1800 பில்லியன் அமெரிக்க டாலராகும்.இது நம்ம
இந்தியாவில் நம்பர்-1 பேங்கான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சொத்துக்களை விட ஐந்து மடங்கு அதிகம் வைத் துள்ளது.என்னதான் இந்தியாவில் நம்பர்-1 வங்கி யாக ஸ்டேட் பேங்க் இருந்தாலும் உலகளவில் 52 வது இடத்தில்தான் இருக்கிறது.
.
உலகத்திலேயே நம்பர்-1பேங்காக சீனாவின் இண்டஸ்ரி யல்&கமர்சியல் பேங்க் (ICBC) இருப்பது தாங்க.எனக்கு
வருத்தமாக இருக்குது.நம்ம ஸ்டேட் பேங்க் ஆப் இந்தி யாவின் சொத்து மதிப்பை விட இந்த சீனா பேங்கின் சொத்து மதிப்பு 3600 பில்லியன் அமெரிக்கடாலராகும். நம்முடைய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவோட சொத்து வெறும் 400 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
இப்படிக்கும்நம்முடைய எஸ்பிஐ ஆரம்பிக்கபட்டு கிட்ட தட்ட 210 வருடங்கள் ஓடி விட்டது.ஆனால் இந்த சீனா வி ன் இண்ட ஸ்ரி யல்&கமர்சியல் பேங்க் ஆரம்பி க்கப ட்டு 32 வருஷம்தான் ஆகி உள்ளது.ஆனால் வளர்ச்சி இரண்டுக் கும் இடை யில் வித்தியாசம் மலைக்கும் மடு வுக்கும் உள்ளது போல இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் இன்றைக்கு உலகில் உள்ள டாப்-5 பேங்கில் நான்கு சீனாவில் தான் உள்ளது.இந்தியாவில்
உள்ள எந்த பேங்க்கும் முதல் 50 இடத்தில் இல்லை என் றால் இந்தியா எப்படி வல்லரசாக மாற முடியும்?இதை
எல்லாம் மாற்ற வேண்டும் என்று தான் மோடி நினைக்கி றார்.எல்லாவற்றிலும் சீனாவுடன் போட்டியிடவிரும்பும்
மோடி வங்கிகள் விஷயத்திலும் சீனாவோடு போட்டியிட விரும்புகிறார்.ஆனால் விட மாட்டேன் என்கிறார்களே வங்கி ஊழியர்கள்..
இந்தியாவில் மொத்தம் 27 பொதுத்துறை வங்கிகளும் 19 தனியார் வங்கிகளும் வங்கி சேவையில் ஈடுபட்டு வரு கின்றது.இதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின்இணை நிறுவனங்களாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டி
யாலா,ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்,ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர்,ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் & ஜெய்ப் பூர்
ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் ஆகிய 5 வங்கிகளையும் இணைத்தால் 550 பில்லியன் அமெரிக்க டாலராக ஸ்டே ட் பேங்க் ஆப் இந்தியாவின் சொத்து மதிப்பு உயர்ந்து விடும்.அதோடு உலக அளவில் 45 வது பெரிய வங்கியா க உயர்ந்து விடும்.
இன்னொரு கொடுமை என்னவென்றால்உலகின் டாப்- 50 வங்கிகளில் முதல் 4 இடங்கள் மட்டுமல் லாது 12 சீன வங்கிகள் உலக வரிசையில் 50 இடங்களு க்குள் உள் ளதை நினைத்து நம்முடைய வங்கி ஓன்று கூட 50
இடங்களுக்குள் இடம் பிடிக்காமல் இருப்பதை பார்த்தால் கோபமாக இருக்கிறது.இதுயெல்லாம் எப்பொழுது மாறும்?
1806 ம் ஆண்டில் ஜூன் மாதம் 2 ம் தேதி பேங்க் ஆப் கல் கத்தா என்கிற பெயரில்ஆரம்பிக்கப்பட்டு1955 ம் ஆண்டு ஜூ லை ஒன்றாம் தேதி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்கி ற பெயருடன் மறுநாள் அரசுடைமை யாக்கபட்ட எஸ்பிஐவங்கி துறையில் முதலிடத்தில் இருக்க 210 வருட அனுபவம் உள்ளது என்றால் 1994 ல் ஆரம்பிக்க பட்ட ஐசிஐசிஐவங்கி வெறும் 22 வருடங்களில் இந்தி யா வின் இரண் டாவது பெரிய வங்கியாக வளர்ந்துள் ளது.
இந்தியாவோடு சேர்த்து 37 நாடுகளில்14,000 கிளைகளு டன்சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் ஊழியர்களை வைத் துக் கொ ண்டு முதலிடத்தில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தி யா ஈட்டிய கடந்த வருட லாபம் 17,517 கோடி ரூபாய். அ தே நேரத்தில் 2 வது இடத்தில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கிஉள்ளது.இந்தியாவோடு 19 நாடுகளில் 4,450 கிளைகள் வைத்திருக்கும்ஐசிஐசிஐ வங்கி சுமார் 74,000 ஊழியர்களைவைத்துக்கொண்டு கடந்த ஆண்டு லாபம் 11,175 கோடி ரூபாய். வருமானம் ஈட்டியுள்ளது. இன்னும் சில வருடங் களில்ஐசிஐசிஐ வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வின் வளர்ச்சியைதொட்டு விடும் தூரத்தில் வந்துக்கொண்டிருக் கிறது.
எனவே போட்டியான உலகில் இந்திய வங்கிகளின் செயல்திறன் அதிகரித்து முதல் பத்து இடங்களுக்குள் இந்தியவங்கிகள் வருவதற்கு நிறைய மாற்றங்கள் செய் தாக வேண்டிய காலக்கட்டத்தில் மோடி இருக்கிறார். கட்டாயம்செய்வார் என்று உறுதியாக நம்பலாம்-
நன்றி விஜயகுமார் அருணகிரி
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.