தலித்துகள் தாக்கப்பட்ட சம்பவத்தை காங்கிரஸ் அரசியலாக்குகிறது

குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்ட சம்பவத்தை காங்கிரஸ் அரசியலாக்குகிறது குஜராத்தில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்துவிசாரிக்க தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்டகட்சிகள் இதை அரசியலாக்குகின்றன.

நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும்போது தூங்கிவிட்டு, குஜராத்துக்குச்சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஆறுதல் கூறுகிறார். கேரளத்தில் தலித் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டபோது, அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவந்தது. அப்போது, ராகுல் அங்கு செல்லவில்லை.

இதுபோன்ற சம்பவம் பாஜக ஆட்சியில்மட்டும் நடக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிராக ஆயிரம் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது போன்ற சம்பவங்களை அரசியலாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த எம்.பி.க்கள்தான் அதிகமாக உள்ளனர். கடந்த 50 ஆண்டுகள் ஆட்சிசெய்த காங்கிரஸ் அரசு மக்களை ஒருங்கிணைப்பதைவிட வாக்கு வங்கியை வைத்துதான் செயல்பட்டது.

காஷ்மீருக்கு கொடுத்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது அர்த்த மற்றது. காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீருக்காக என்னசெய்தார்கள்? காஷ்மீருக்கு தேவையான அனைத்தையும் பாஜக அரசு செய்துவருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக உள்ளன

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சரக்கு- சேவைவரி மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். இந்தமசோதா நிறைவேறினால் நாடு வளர்ச்சிபெறும் என்பதால், யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

வெங்கய்ய நாயுடு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...