இலங்கையில் கொழும்பு மற்றும் அதனை சுற்றி இருக்கும் சுற்றுலாதலங்களில் அழகிகளைவைத்து விபச்சாரம் நடத்தபடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டனர் .
அப்போது 4 அழகிகளை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது
அவர்கள் இலங்கை டி.வி.சீரியல்களில் நடிக்கும்_நடிகைகள் என்பது தெரியவந்துள்ளது .
மேலும் அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மிகப்பெரிய அளவிலான விபச்சார நெட்வொர்க் மூலம் விபச்சாரதொழில் நடைபெற்று வந்ததும், இதில் 20க்கும் அதிகமான டி.வி. நடிகைகள் சம்பந்தபடிருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது .
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.