பணத்துக்காக உங்கள் வாழ்க்கையை அங்கே தொலைக்காதீர்கள்

சவுதியில் இப்போது பொருளாதாரம் ஆட ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் அவர்கள் சில காலம் தாக்குப் பிடிப்பார்கள் என்றாலும், சவுதி சம்மந்தமாக நான் படிக்கும் செய்திகள் அவ்வளவு உற்சாகபப்டுத்துவதாக இல்லை..

சவுதியில் வீம்புக்காக கச்சா எண்ணெய் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள்..ஈரான் நிறுத்தாவிட்டால் தாங்களும் நிறுத்தப் போவதில்லை என்று..

ஈரான் இப்போது தான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நீங்கி கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறார்கள். ஈரான் தடை செய்யப்பட்ட காலத்தில், கச்சா எண்ணெய் சந்தையில் நல்ல அறுவடை செய்தவர்கள் சவுதி.

இப்போது எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு அடிப்படை காரணம், சவுதி.

இதனால் கட்டடத் தொழில் அங்கே பாதிக்கப்பட்டு வருகின்றன என்றும் நிறைய ஆசிய ஊழியர்கள்- இந்தியா- பாகிஸ்தான் குறிப்பாக- மிகவும் கஷ்டப்படுகிறார்கள்..என்றும் அடிக்கடி கண்ணில் படுகிறது.

அவர்களுக்கு 8, 10 மாதங்களாக சம்பளம் வரவில்லை என்றும், மளிகை கடைகளில் கடனுக்கு வாங்கி சாப்பிடுகிறார்கள் என்றும், சவுதி அரசாங்கம் சரியாக பணம் பட்டுவாடா கட்டட ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் சரி வர தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்றும் கனடா ஊடகத்தில் படித்தேன்.

இந்த நிலையில்- வர வேண்டிய பணத்துக்காக உங்கள் வாழ்க்கையை அங்கே தொலைக்காதீர்கள். இந்தியாவுக்கு வாருங்கள் என்று துணிச்சலுடன் அழைப்பு விடுத்திருக்கிறார், சுஷ்மா ஸ்வராஜ்.

அது தான் மோடி அரசாங்கம்!.

இந்த நேரத்தில் இப்படி ஆறுதலாய் சொல்லத் தான் யார் இருக்கிறார்கள்? இதற்கு முன் யார் தான் இப்படி இருந்தார்கள்?

சௌதிக்கு தரகர் மூலமாக பணம் கொடுத்து ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று சவுதிக்கு செல்வது சர்வ முட்டாள்தனம்.

நான் ஊதும் சங்கை ஊதி விட்டேன்..

நன்றி ஸ்ரீ கருடால்வான்

One response to “பணத்துக்காக உங்கள் வாழ்க்கையை அங்கே தொலைக்காதீர்கள்”

  1. jagadeesan says:

    makkal namadu nadukku kandippaka thirumpum neram vanthu vittathu enpathe unmai. Muslim nadukal amathihai verumpa mattarkal enpathu unmai.ethirkalam eni indhiyavirkku mattume.

    Valka Baratham Velka Baratham

    jagadeesan

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...