அரபிக்கடலும் அலறும் சிவாஜியின் சிலை பார்த்து-

அரபிக்கடலில் மெரீன் டிரைவ் பகுதியில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் சத்ரபதி சிவாஜிக்கு நினைவகம் அமைக்க படவுள்ளது. எப்படி கன்னியாகுமரியில் இந்துமகா சமுத் திரத்தில் விவேகானந்தர் நினைவகம் உருவாகியதோ
அதே மாதிரி அரபிகடலிலும் வீர சிவாஜி கம்பீரமாக எழுந்தருள உள்ளார்.அந்த அரபிக்கடலின் அலை கூட
சிவாஜியின் சிலை கண்டு நிலையாக் நிற்கும்.

இந்த நினைவகத்தில் இந்து மத தத்துவங்கள் சிவாஜி யின் சாதனைகள் விளக்கும் வகையில் அரங்கங் கள் அமைக்க ப்படவுள்ளது.மொத்தத்தில் பாரத பண்பாட்டி னை பார் எங்கும் எடுத்து செல்லும் வகையில் இந்த நினைவகம்அமைய உள்ளது.

சுமார் 2000 கோடி ரூபாய் செலவில் உருவாக இருக்கும் இந்த நினைவகத்தில்192 மீட்டர் உயரத்தில் கடலில் சிவாஜி குதிரையில்அமர்ந்து இருக்கும் பிரமாண்டமான சிலைஅமைக்கபடுகிறது.இந்த சிலை உருவான பிறகு உலகிலேயே உயரமான முதல் சிலையாக சிவாஜியின் சிலையே வரலாற்றில் நிலைத்து இருக்கும்.

இதற்கு முன்பு குஜராத்தில் நர்மதா நதிக் கரையில் சர்தார் சரோவர் அணை அருகே182 அடி உயரத்தில் உரு வாகிக் கொண்டிருக்கும் வல்லபாய்படேலின் சிலை நிறுவபட்டு விட்டால் வல்லபாய் படேல் சிலை வடிவில்
உலகில் முதல் இடத்தில் இருப்பார்.

சிவாஜியோ படேலோ யாராக இருந்தாலும் இன்னும் மூன்று வருடங்களில் உலகில் உயர்ந்த சிலையாக நிற்ப்பார்கள். தற்பொழுது உலகில் உயர்ந்த சிலையாக 153 மீட்டர் உயரத்தில் சீனாவில் உள்ள ஸ்ப்ரிங் டெம்பி லில்உயர்ந்து நிற்கும் புத்தர் சிலையே இன்று வரை உல கில் உயர்ந்த சிலையாக உள்ளது.அடுத்து மியான்ம ரில் லேக் யுன் செக்யா என்கிற இடத்தில் 130 உயரத்தில் உயர்ந்து நிற்கும் புத்தர் சிலை.

உலகிலேயே உயரமான சிவாஜி சிலை அடுத்து படேல் சிலை அமைக்கபட்ட பிறகு சீனாவில் உள்ள புத்தரும் பர்மாவில் உள்ள புத்தரும் 3 வது4 வது இடத்துக்கு சென்று விடும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...