‘பிரிக்ஸ்’ என்னும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாட்டு தலைவர்களின் உச்சிமாநாடு, கோவாவில் அடுத்தமாதம் 15–ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடக்கிற இந்தமாநாட்டின் நிகழ்ச்சிநிரல் குறித்து ஆலோசனை செய்வதற்காக ‘பிரிக்ஸ்’ நாடுகளின் பாதுகாப்பு உயர்பிரதிநிதிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தலைமையில் நடந்த இந்தகூட்டத்தில் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டது. பயங்கரவாத ஒழிப்பில் ‘பிரிக்ஸ்’ நாடுகள் இணைந்துசெயல்படுவது என இதில் முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் பயங்கரவாத அமைப்புகள் ‘பிரிக்ஸ்’ நாடுகளில் இருந்து நிதி உதவியோ, ஆயுத உதவியோ பெறவிடாமல் தடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.