இந்தியாவிலேயே உணவுகள் மிக மலிவான விலையில் கிடைக்குமிடம்

உணவுப் பொருட்களின் விலைப்பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். முதலில் அதை உற்றுப்பாருங்கள்.

 

தேநீர் – ரூ.1.00
சூப் – ரூ. 5.50
பருப்பு – ரூ.1.50
சாப்பாடு ரூ.2.00
சப்பாத்தி – ரூ.1.00
கோழி – ரூ.24.50
தோசை – ரூ.4.00
வெஜ். பிரியாணி – ரூ.8.00
மீன் – ரூ.13.00

விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில் இவ்வளவு "மலிவான விலையில்" எங்கே உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான்.

ஏழை – எளிய மக்களுக்காக இவ்வளவு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நமது எம்.பி.க்கள் தான் இந்த ஏழை – எளிய மக்கள் ஆவர். நம் நாடாளுமன்றத்தின் உணவகத்தில் தான் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக அரசு கோடிக்கணக்கில் மானியம் அளித்து வருகிறது.

எம்.பி.க்கள் மாதந்தோறும் சம்பளமாக ரூ.80,000/- பெறுகிறார்கள். இதுபோக படிகள் மற்றும் சலுகைகள் என சில லட்சங்களைப் பெறுகிறார்கள். எம்.பிக்களுக்கு இப்படி வாரி வழங்கப்படுகின்ற பணம் எங்கிருந்து வருகிறது? நாம் செலுத்தும் வரியிலிருந்து தன் இவை யாவும் வழங்கப்படுகின்றன.

 

Tags;இந்தியாவிலேயே, உணவுகள், மிக மலிவான, விலைக்கு, மலிவான, மலிவாக, மலிவான விலையில், மலிவாகக் , மலிவாகவும், மலிவான பொருள், மலிவாய், மலிவானது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...