எந்த இடத்தில் அனுமதி தந்தாலும் போராட்டம் நடத்துவதற்கு தயார்’ என்று , காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார் .
அன்னா ஹசாரே செய்தியாளர்களிடம் கூறுகையில் “”எந்த இடம் என்பது முக்கியமல்ல. ஊழலை ஒழிப்பதுதான் எனது குறிக்கோள். ஜந்தர்மந்தர் பொருத்தமானதாக இல்லை எனில், பெருவாரியாக கூட்டம்கூடும் இடத்தை
ஒதுக்கி_தாருங்கள். லோக்பால் மசோதா பார்லிமென்டில் இந்தவாரம் தாக்கல் செய்யபட உள்ளது. இது பலவீனமான_சட்டம். எனவே, இது ஏமாற்றுவதாக இருக்கிறது ; இதற்கு மக்கள் தகுந்தபாடம் புகட்டுவார்கள்,” என்று தெரிவித்தார்
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.