இலங்கையில் இருக்கும் மன்னார் கடற்கரையில் ஒரு ஆண்பிணம் கரை ஒதுங்கியுள்ளது . பிணமாககிடந்தவருக்கு சுமார் 45வயது இருக்கும் என தெரிகிறது . உடல் அழுகி உருக்குலைந்த நிலையில் இருப்பதால் . அவர் யார்? என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.மேலும் அவர் அணிந்திருந்த சட்டை
பாக்கெட்டில்லிருந்து இந்திய நாணயம் மற்றும் இந்திய தீப்பெட்டி மீட்டக்கப்பட்டுள்ளது . எனவே பிணமாக கரை_ஒதுங்கியவர் இந்திய மீனவர் என்று அறிவிக்கபட்டது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.