ஊடகங்களுக்கு பாஜக வேண்கோள்..

நேற்றைக்கு 29.10.16 திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் என் அருமை நண்பர் சுப. வீ. அவர்கள், தலைமையில் அவர்கள்து அலுவலகத்தில் கூடிய “தொலைகாட்சி விவாதங்களில் பங்க்ற்போர்”.ஓரு தீர்மானத்தை? நிறைவேற்றி..கடிதமாக அனைத்து ஊடகக்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்..

இதில் காங்கிரஸ் திமுக, தி.க, இ.கம்யு, வ.கம்யு, இடதுசாரி..மற்றும் கடவுள் மறுப்பாள்ர்கள் 14 பேர் கலந்து கொண்டுள்ளனர்.இக்கடிதத்தில் பாஜக..மற்றும் சங்கபரிவார் இயக்கத்தின் மீது இவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கள், ’உண்மையிலேயெ பாஜக இவர்கள் மீது வைக்க வேண்டிய குற்றச்சாட்டுக்கள்..

இக்கடிதம் இரண்டு விஷயங்களை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது.. .தமிழ்நாட்டில் ஊடகங்களில் விவாதமேடைகள், ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பாஜக பிரதிநிகள் இல்லாமலே பாஜக மைய்ய விவாதம் நடத்தப்பட்டு, பாஜக மீது அவதூறுகள் வீசப்பட்டன..

மத்திய ஆட்சியில் பாஜக எதிர் கட்சியாக இருந்தபோதும் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் போதும், பாஜக மைய்ய விவாதங்களில், பாஜக ஒன்று மற்றவர்கள் மூன்று என்றவிகிதத்திலேயே பேச்சாளர்கள் அழைக்கப்பட்டு வருகின்றனர்…

உண்மையிலேயே பாஜகவிற்குத்தான் சம வாய்ப்பு வழங்கப்படாமல் இதுவரை இருந்து கொண்டிருக்கிறது..2::2 என வாய்ப்பு தரவேண்டும் என நான் பலமுறை அனைத்து ஊடகங்களுக்கும் வேண்டுகோள் விடுத்தும் இதுவரை அது கண்டுகொள்ளப்படவில்லை..

இருந்தபோதிலும், நீதியும் நியாயமும், தர்மமும் தங்கள் பக்கம் இருப்பதால், ஒருவரே மூன்றுபேரை வீழ்த்தும் வல்லமையோடு பாஜகவினர் வீரச்சமர் புரிகிறார்கள்.,

சம வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு வருவது பாஜகவினருக்குத்தான்.,மிரட்டல் விட்டு,, விவாதத்தை திசைதிருப்பி, வன்முறையை தூண்டுவது, உண்மையிலேயே இந்த வேண்டுகோள் விடுத்தவர்கள்தான்..

பங்கேற்கும் ஒருசில பாஜக வினருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் இந்த முதலை கண்ணீர் வடித்தவர்களில் இருக்கிரார்கள்.வாதங்களில் வலிமை குன்றி விட்டதால், சுப.வீ. தலைமையில் ஊடகங்களுக்கு வேண்டுகோள் என்றபெயரில் மிரட்டல் விடப்பட்டுள்ளது..

பாஜக சார்பில் ஊடகங்களுக்கு நான் வேண்டுகோள் மட்டுமே வைக்கிறேன்…

1..பாஜக மைய்ய விவாதக்களில், 2க்கு 2 என்ற அல்லது 1க்கு 1 என்ற அளவில் சமவாய்ப்புக்கள் வழங்க வேண்டும் எனவும் அப்படி இல்லை என்றால், விவாததை ஒரு சார்பாக கொண்டுசெல்லும் நிகழ்ச்சியில் பாஜக பங்கேற்காது என தெரிவித்துக்கொள்கிறென்.

2..ஒரு சார்பாக செயல்படும் ஊடகங்களை கூட பாஜக இதுவரை ஜனநாயக முறையில் எதிர்கொண்டு வந்துள்ளது..ஊடகங்களை மிரட்டும் சுப.வீ அண்ட் கோ வின் போக்கு கண்டிக்கத்தக்கது.

 

எஸ்.ஆர்.சேகர்
மாநில பொருளாளர்
ஊடகப்பிரிவு தலைவர் பாஜக.தமிழ்நாடு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...