உபி முதல்வர் மாயாவதியின் இரண்டு திட்டங்களான அம்பேத்கர் மற்றும் கன்ஷிராமுக்கு நினைவுச்சின்னங்கள் அமைப்பதில் அரசுக்கு ரூ.66கோடிக்கும் அதிகமாக நஷ்ட்டம் ஏற்பட்டிருபதாக சிஏஜி கண்டித்துள்ளது .
கடந்த நவம்பர் 2007 ம் ஆண்டு முதல் டிசம்பர் 2009வரை
ரூ.2451.93 கோடி மாநில அரசால் ஒதுக்கப்பட்டது . ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடபட்டு, நீதிமன்ற உத்தரவுபடி பணிகள் நிறுத்தபட்டதில், செப்டம்பர்2009 டிசம்பர்_2009 வரை நடந்த_பணிகளுக்கு செலவாக ரூ.1776.57கோடி வரை செலவு செய்யபட்டுள்ளது.
டிசம்பர் 2009 முதல் பிப்ரவரி 2010வரை, மேற்கொள்ளப்பட்ட பணிகளிலும் முறைகேடுகள் நடைபெற்றது தணிக்கை அறிக்கை மூலமாக வெளிப்படுத்தபட்டுள்ளது. இதில் கூடுதலாக ரூ.66.48கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை_அறிக்கை கூறுகிறது
இப்படி உதாரிதனமாக மக்களின் வரிப்பணத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டி தேவையில்லாமல் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கும் இவரை கன்ஷிராமால் கூட திருத்தமுடியாது
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.