மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே வாரத்தில் சான்றிதழ் அளிக்கபடுகின்றது என மத்திய அரசு தெரிவித்து ௨ள்ளது. மாற்று திறனாளிகளின் நிலையை உணர்ந்து அவர்கள் சான்றிதழை பெறுவதற்க்கான நடைமுறை எளிதாக்க பட்டுள்ளது. இது குறித்த 1996ம் ஆண்டு விதி-முறை சென்ற ஆண்டே திருத்தி அமைக்க பட்டுள்ளது.
உடலில் வெளிப்படையாகத் தெரியும் ஊனத்துக்கு ஆரம்பசுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய-சுகாதார மையங்களில் பணிபுரியும் மருத்துவர்களே சான்றிதழ் தரலாம் . வெளிப்படையாக தெரியாத ஊனமாக இருப்பின் மருத்துவ வாரியத்திடம் சான்றிதழ் பெற வேண்டும் என்று திங்கள்-கிழமை மக்களவையில் சமூக நீதி துறை இணை அமைச்சர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.