*PETA க்கு இந்தியா வில் அனுமதிகொடுத்தது மத்தியில் காங்கிரஸ் அரசுடன் இணைந்து இருந்த திமுகவின் அமைச்சர் ராசா*
*ஒரு வெளிநாட்டைசேர்ந்த அமைப்பு 2000ஆம் ஆண்டு இந்தியாவில் கால் பதிக்கிறது.* *2004 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணியில் திமுக வை சேர்ந்த ஆ.ராசா சுற்று சூழல் துறை அமைச்சராக பதவியில் உள்ளார்.*
*(PETA )பீட்டா என்ற தன்னார்வ விலங்குகள் காப்புநிறுவனம் அனுமதி வழங்ககோரி கோரிக்கை வைக்கிறது. திமுக தலைமையை இந்தநிறுவனம் அனுகுகிறது. திமுக தலைமையை சம்மதிக்க வைக்க தேவையானவற்றை செய்கிறது. அதன்பின் தலைமையின் வழிகாட்டுதலின் பேரில் துறை அமைச்சர் ராசா விடம் பீட்டா சம்மந்தமான Document ஒப்புதலுக்காக வைக்க படுகிறது 2004ம் ஆண்டு மத்தியில் Indian National Congress , கூட்டணி அரசு அமைந்தபோது, அப்போதைய இந்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சராக இருந்த DMK – Dravida Munnetra Kazhagam-ன் ஆ.ராசா, Animal friendly NGO-வாக பீட்டா அமைப்பின் வளர்ச்சிக்கு ஒப்புதல் வழங்கி வழி வகுத்தார்…*
*இது திமுக வின் வரலாறு*
☆ கச்சத்தீவை தன் ஆட்சிக்காலத்தில் விட்டுக்கொடுக்க சம்மதித்து விட்டு, அடுத்த ஆட்சிக் காலத்தில் மீட்க கூறி போராடுவது.
☆ மீத்தேன் திட்டத்தை தொடங்கிவைத்து விட்டு, ஆட்சி மாறியதும் அத்திட்டத்தை எதிர்த்துபோராடுவது.
☆ தாங்கள் தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருந்தபோது பொங்கல் விடுமுறையை கட்டாய விடுப்பில் இருந்து நீக்கியதை கண்டுக்காமல் விட்டு விட்டு, எட்டாண்டுகளுக்கு பிறகு போராடி சீன் காட்டுவது.
☆ பீட்டாவை இந்தியாவிற்குள் நுழைய தனது அமைச்சர்மூலமே அணுமதி வழங்கிவிட்டு, இப்போது பீட்டாவை எதிர்த்து போராடுவது.
இதெல்லாம் திமுக கூட்டியும் கொடுத்து விட்டு, காட்டியும் கொடுத்ததற்கான ஆதாரங்களில் சில…
ஆமாம் கனிமொழியை தன்மகளே இல்லை எனக்கோர்ட்டில் ஏறி கூறிய கருணா நிதியின் கட்சி அப்படி இருப்பதில் ஆச்சரியம் இல்லை தான்.!
*கருங்காலிகளை புரிந்துகொள்ளுங்கள் என் தமிழ் மக்களே*
Leave a Reply
You must be logged in to post a comment.