ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய மந்திரியும், பாரதிய ஜனதா தலைவருமான மேனகா காந்தி வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இது தொடர்பான மீம்ஸ்-க்கள் சமூக வலை தளங்களில் வெளியாகியது, எதிர் விமர்சனங்களும் எழுந்தது. இந்ததகவல் முற்றிலும் பொய்யானது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெளிவுப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “சிலநிமிடங்களுக்கு முன்னதாக மேனகா காந்தியிடம் தொலை பேசியில் பேசினேன், அவர் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு செல்லவில்லை என்றார். மீடியாக்களில் வெளியான செய்திகள் பொய்யானது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.