ஆஸ்திரேலியாவில் நிர்மலா சீதாராமனுக்கு நல்ல வரவேற்பு

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று ஆஸ்திரியா நாட்டுக்கு சென்றார். அவரை, ஆஸ்திரியாவுக்கான இந்திய துாதர் சாம்பு எஸ் குமரன் வரவேற்றார்.

பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டின் தலைநகர் லண்டனில், பிரதமர் கீயர் ஸ்டார்மெர், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ், நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோரை சந்தித்து பேசினார். மேலும், 13வது பொருளாதார, நிதி பேச்சுவார்த்தையிலும் பங்கேற்றார்.

பின், ஐரோப்பாவின் ஆஸ்திரியா நாட்டிற்கு நேற்று சென்றார். அவரை அந்நாட்டின் தலைநகர் வியன்னாவில், இந்திய துாதர் சாம்பு எஸ் குமரன் வரவேற்றார். அந்நாட்டின் நிதியமைச்சர் மார்கஸ் மொர்டர்போயர் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். மேலும், ஆஸ்திரியாவின் பொருளாதாரம், எரிசக்தி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் வொல்ப்காங் ஹாட்மான்ஸ்போர்பர் மற்றும் முக்கிய அதிகாரிகளையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...