கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைபிடித்தது. இந்த கூட்டணி 339 இடங்களில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், தற்போது பொதுத்தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி 360 இடங்களில் வெற்றிபெறும் என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே மற்றும் கர்வி இன்சைட்ஸ் எம்.ஓ.டி.என் சார்பில் இந்த அரசியல் கருத்துகணிப்பு வெளியிடப்பட்டது.
கருத்துக் கணிப்பில் சில முக்கிய அம்சங்கள்:-
மோடியே பிரதமர் ஆவதற்கு பொறுத்த மானவர் என்று 65 சதவீதம்பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை இந்தியாவில் பதவிவகித்துள்ள பிரதமர்களிலே மோடி தான் சிறந்த பிரதமர்.
பணமதிப்பிழக்க நடவடிக்கையை 80 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர். 51 சதவீதம் பேர் பணமதிப்பிழக்க நடவடிக்கையால் பலனைவிட வலியே அதிகம் என்று கூறியுள்ளனர்.
ராகுல்காந்திக்கு 10 சதவீதம் ஓட்டுகளே கிடைக்கும். மூன்றாவது அணியைவழிநடத்த அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்தவர் என்று 11 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நிதிஷ்குமாருக்கு ஆதரவாக 10 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.