விவசாயிகள் கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடி

2017 – 18 நிதியாண்டில் விவசாயிகள் கடன்இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்க ப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

அவர் தனது பட்ஜெட் உரையில் வேளாண்துறைக்கான வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

* இந்தநிதியாண்டில் வேளாண் துறை வளர்ச்சி 4.1% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ராபி பருவத்தில் இந்த ஆண்டு பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் ஏக்கர்கணக்கு அதிகம்.

* 2017 – 18 நிதியாண்டில் விவசாயிகள் கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக்கடன் தொகையில் 60 நாட்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

* இந்த ஆண்டு 10 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப் பட்டிருக்கிறது.

* அடுத்த 5 ஆண்டுகளில் வேளாண் வருவாயை 5 மடங்கு அதிகரிக்கவேண்டும் என திட்டமிடப்பட்டிருக்கிறது.

* நீர்ப்பாசனத்துக்காக ரூ,40,000 கோடி ஒதுக்கீடு செய்யபபட்டுள்ளது.

* 2019 ஆண்டின் இறுதியில் 50,000 கிராமபஞ்சாயத்துகள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும்.

* நுண் சொட்டுநீர் பாசனத்துக்கு தொடக்க மூலதனமாக ரூ.5000 கோடி ஒதுக்கப்படுகிறது.

* இயற்கைப்பேரிடர்களின் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைக் காக்க நடவடிக்கை.

* நபார்டு வங்கிக்கான நிதி ரூ.40,000 கோடியாக உயர்வு.

* பால்உற்பத்திக்கான கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி.

* ஒப்பந்த விவசாயம் தொடர்பான மாதிரிசட்டம் உருவாக்கப்பட்டு, மாநில அரசுகளுடன் பகிரப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...