அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருபதற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துலதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து , பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி தெரிவித்ததாவது :-
முதலில், ஹசாரேவையும், பாபாராம்தேவையும் நல்லவர்கள் என காங்கிரஸ் கூறியது. ஆனால் அவர்கள் மத்திய_அரசுடன் ஒத்துழைக்காத தால், அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் அரசு திரும்பிவிட்டது.
ஊழலை ஒழிப்பு பற்றி இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்களின் போராட்டதை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி அரசு_பேசுகிறது. பிரதமரின் அறிக்கை, ஜனநாயகத்துகு முற்றிலும் எதிரானது. அவர் தனதுநிலையை சுயபரி சோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி கூறினார்.
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.