இன்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்த_அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்துகு அனுமதி மறுத்து போலீஸார் இன்று அவரை கைதுசெய்தனர்.
ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க_முன்னெச்சரிக்கை நடவடிகையாகவே இவ்வாறு கைது
செய்யபட்டதாக தெரிகிறது. அவருடன் அவரது குழுவைச்சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோரும் கைது செய்யபட்டதாகத் தெரிகிறது..
இந்நிலையில் என்னை கைதுசெய்தாலும், என்னுடைய உண்ணாவிரத போராட்டம் சிறையில் தொடரும் என அண்ணா ஹசாரே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.