அண்ணாஹசாரே கைது தொடர்பாக மக்களவையில் பிரதமர் அறிக்கை தர வேண்டும் என மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார் .
உள்துறை அமைச்சரின் அறிக்கையை ஏற்க முடியாது. நாங்கள் பிரதமரின் அறிக்கையை எதிர்பார்கிறோம். என்ன நடந்தாலும்
பிரதமர்_விளக்கம் தர வேண்டும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரதமர் அறிக்கை தந்தால் அதன் மீது விவாதம்_நடத்தலாம். பிரதமர் அறிக்கை தரவில்லை என்றால் எதிர்கால நடவடிகை குறித்து தீர்மானிபோம் என்று சுஷ்மா தெரிவித்தார்.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.