உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரைமலரும்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரைமலரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதாவது மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 6-வது கட்டதேர்தலில் அரசியல் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ராஜ்நாத்சிங் பாலியாவில் நடைபெற்ற தேர்தல்பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் , பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார். இந்த இரண்டு கட்சிகளும் மாநிலத்தை மண்குட்டையாக்கி விட்டன. இந்த மண்குட்டையில் இருந்து தாமரை மலரும் என்று ராஜ்நாத் தெரிவித்தார். அதாவது தற்போது நடைபெறும் சட்ட சபை தேர்தலில்  மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்குவரும் என்றார்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. பிரித்தாலும் சூழ்ச்சி நடக்கிறது. மாநிலத்தில் சட்ட-ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதற்கு உதாரணம் காயத்ரி பிரஜாபதி ஒருஉதாரணமாகும். அவர் மீது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்ட பிறகுதான் கற்பழிப்புவழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநில சட்டசபை தேர்தலில் அமெதி தொகுதியில் காயத்ரி பிரஜாபதி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...