கொதித்து போயுள்ள தமிழனுக்கு இடைத்தேர்தல் ஒரு சரியான வடிகால்

சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பாஜக.,வின் வேட்ப்பாளராக கங்கை அமரன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். காலத்துக்கு ஏற்ற, சூழ்நிலைக்கு ஏற்ப்ப கடும் போட்டியைத் தரக்கூடிய சரியான தேர்வாகவே அரசியல் நோக்கர்களால் கூர்ந்து நோக்கப்படுகிறார்.

அமைதியான இடத்தில்  கதை எழுத பாட்டெழுத வாங்கி போடப்பட்ட பங்களாவை, 1991ல் ஜெயலலிதா முதல்வரான போது சசிகலா கும்பல் அடித்துப்பிடிங்கினர். இதை  கங்கை அமரன் பல நேரங்களில் வேதனையுடன்  தைரியமாகவே கூறி வந்தார். மன்னார்குடி குடும்பத்தால் பதிக்கப்பட்ட பலாயிரம் குடும்பங்களில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் தான் 25ந்து வருடமாக அடிப்பட்டப் புலியாக சீறிக்கொண்டிருந்தவர் வஞ்சம் தீர்க்க வந்துவிட்டார் என்று கூறலாம்!. சசிகலா குடும்பத்தால் வஞ்சிக்கப் பட்ட, ஏமாற்றப்பட்ட ஓராயிரம் குடும்பங்களின் ஒரு பிரதியாக வந்து விட்டார் என்று கூறலாம்!!. மன்னார் குடி குடும்பத்தின் கொல்லைப்புற ஆட்சி கனவை தவிடு பொடியாக்கிட, அடுத்த மாற்று நாங்கள்தான் என்கிற திமுக.,வின் கனவை கலைத்து. கழகங்கள் இல்லா தமிழகம் என்கிற கனவை நிறைவேற்றிட, இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் தமிழக சட்டமன்றத்தில் தாமரையின் ஆட்சிக்கான அச்சாரம் போடப்போகிறார் என்றும் நாம் கூறலாம்!!!.

தற்போதைய மன்னார்குடி குடும்பத்தின் செயல்களால் கொதித்து போயுள்ள தமிழக மக்களுக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் சரியான வடிகால். பணத்துக்கு மதிப்பளிக்காமல், வளர்ச்சிக்கு, ஊழலுக்கு எதிரான ஆட்சிக்கு வித்திடும் பாஜக.,வுக்கு வாக்களிப்பது சரியான வழியுமாகும்.

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...