நாடுமுழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், சரக்கு மற்றும் சேவைவரி மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி.யில் 5% 12% 18% 28% என நான்கு அடுக்குகளாக வரிவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மசோதா ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்செய்யப்பட்டு விவாதங்களுக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் நரேந்திரமோடி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், ”ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றியதில் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள். புதுவருடம், புதிய சட்டம், புதிய இந்தியா” என்று ஜி.எஸ்.டி குறித்து மோடி கருத்துதெரிவித்துள்ளார்.
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.