சவுதி அரேபியாவில் சிக்கிதவித்த 29 இந்திய தொழிலாளிகளை மீட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் சவுதிக்கு சென்று பணிபுரிந்துவருகின்றனர். இருப்பினும் ஒருசிலர் தொழிலாளர்கள் வேலையின்றி அங்கு சிக்கிதவித்து வருகின்றனர். இதனையடுத்து சவுதி அரேபியாவில் சிக்கிதவிக்கும் தொழிலாளர்களை மீட்டுதருமாறு தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமா ராவ் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் ஏற்கனவே கோரிக்கைவிடுத்து இருந்தார். இந்நிலையில், 29 இந்திய தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் இருந்து மீட்கப் பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்தியா வருவதற்கான விமானசெலவை மத்திய அரசே செலுத்தும் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தெலுங்கானாமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.