டெல்லி மாநகராட்சி பாஜக முன்னிலை

டெல்லி மாநகராட்சி தேர்தல்முடிவுகளில் பாஜக முன்னிலை வகித்துவருகிறது.டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி செய்துவரும் நிலையில், டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 23-ம்தேதி நடைபெற்றது.

டெல்லியில் உள்ள 272 வார்டுகளில் 270 வார்டுகளுக்கு நடைபெற்ற இந்ததேர்தலில் 2,886 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். இந்ததேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைபோட்டி நிலவியது.

இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவானவாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9 மணி நிலவரப்படி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக முன்னிலை வகித்துவருகிறது. பாஜக  185-க்கும் மேற்பட்ட வார்டுகளில் முன்னிலை வகித்துவருகிறது. அதற்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி 40 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 26 வார்டுகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. சுயேட்சை வேட்பாளர் 1 வார்டில் முன்னிலை வகித்து வருகிறார்.

முன்னிலை நிலவரப்படி டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டெல்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு கிடைத்த கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...