ஹசாரேவின் உண்ணாவிரதம் இன்றுடன் 8வது நாளை நெருங்கியிருக்கிறது . அடுத்து என்ன செய்வது என்று பிரதமர் மன் மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜி, ஏ. கே., அந்தோணி,ப.சிதம்பரம், ஆகியோருடன் காலை_முதல் பல்வேறு சந்திப்புகளை நடத்தியியுள்ளார் .
நாளை மாலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது. இந்நிலையில் எதிர்கட்சிகள் இன்று அண்ணா ஹசாரே விவகாரதை எழுப்பியதால் கடும்அமளி உருவானது .கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு ஹசாரே விஷயத்தை விவாதிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக பார்லி., இரண்டு அவைகளும் ஒத்தி வைக்கபட்டது.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.