இந்த பாரத நாட்டிலிருந்து ஊழலை ஒழிக்க தன்னுயிரை_வருத்தி போராட்டம் மேற்கொண்டு வரும் சமூக_ஆர்வலர் ஹசாரே ஒரு மகான் என, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் புகழாரம் சூட்டியுள்ளா ர்.
ஐக்கிய ஜனதாதள கட்சியை சேர்ந்தவர்கள் , இவரது போராட்டத்தின் மூலமாக பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என நிதீஷ்குமார்
வேண்டுகோளும் விடுத்துள்ளா ர். ஹசாரேவின் போராட்டதின் மூலம் ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணி அரசு ஆட்டம்_கண்டுள்ளது.எல்லா மட்டதிலிருந்தும் ஊழலை ஒழிக்கும்பணியை ஹசாரே குழுவினர் மேற்கொண்டுள்ளது போன்று, மாநில_தலைவர்களும் மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார் .
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.