இந்தியா, அமெரிக்காவுக்கு இடையேயான நல்லுறவை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்து செல்வதே பயணத்தின் நோக்கம்

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்து செல்வதே தனதுபயணத்தின் நோக்கம் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு மோடிசெல்கிறார். முதற்கட்டமாக, டெல்லியில் இருந்து போர்ச்சுக்கல் நாட்டிற்கு இன்று புறப்பட்டார். அந்நாட்டு பிரதமருடான சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இதைத் தொடர்ந்து அமெரிக்கா செல்லும் மோடி, அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்தித்துப்பேசுகிறார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றபிறகு பிரதமர் மோடி அவரைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். எனவே, சர்வதேச அரங்கில் இந்தநிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்க அதிபரைதவிர, அந்நாட்டு தொழிலதிபர்கள் மற்றும் நிறுவன அதிபர்களையும் மோடி சந்திக்கிறார்.

இது பற்றி மோடி கூறும்போது, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்து செல்வதே தனது பயணத்தின்நோக்கம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பான கருத்துகளை பறிமாறிக்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாகவும்  கூறியுள்ளார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...