ஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு

பிஜேபியும் மற்ற மாநிலங்களும் ஏன் கான்கிரஸ் களவாணி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியை எதிர்த்தன என்பதை மாநில நிதி அமைச்சர் ஜெயகுமார் புளிபோட்டு விளக்கியிருக்கீறார்.

மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படுவதை சமாளிக்க மத்திய அரசு நிதி தரவேண்டும் அது வெறுமனே வாக்குறுதியாக இல்லாமல் சட்டமாகவே இருக்கவேண்டும் என்பது தான் மாநிலங்களின் கோரிக்கை.

கான்கிரஸ் அதை ஏற்கவில்லை. பிஜேபி வந்தவுடன் அது முழுமையாக ஏற்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்திலேயே அந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஏன்னா இன்னைக்கு தர்றேன் என சொல்லிட்டு நாளைக்கு முடியாதுன்னு சொல்லிட்டா? அதுக்குத்தான் அது சட்டத்திலேயே இருக்கனும் என மாநிலங்கள் கேட்டன. கான்கிரஸ் முடியாது என சொல்லிவிட்டது.

மாநிலங்களின் வரி இழப்பை சமாளிக்க தனியே நிதி ஏற்படுத்தப்பட்டு அதிலே அதிக வருவாய் சேர்க்கப்படும். மாத மாதம் 5 ஆம் தேதி மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்கப்படும். இதை மோடி தான் செய்திருக்கிறார். இது 5 வருடங்களுக்கு.

கூடவே மிக வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்கள் தேவைப்பட்டால் 2 வருடங்களுக்கு 1% வரியும் போட்டுக்கொள்ளலாம் என்பதையும் மோடி தான் ஏற்றார்.

மாநிலங்களின் கோரிக்கையான பெட்ரோல், மது, மின்சாரம் போன்றவற்றை வெளியே வைக்கவேண்டும் என்பதும் மோடி அரசால் தான் ஏற்கப்பட்டது.

ஜிஎஸ்டி கூட்டம் மாதம் முதல் சனிக்கிழமை காலை 11 மணீக்கு கூடும். அதிலே எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்க்கலாம். மாநிலங்களுக்கு 2/3 ஓட்டும் மத்திய அரசுக்கு 1/3 ஓட்டும் உள்ளது.

மாநிலங்கள் நினைத்தால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வரியை மாற்றிவிடலாம்.

நம்மூர் டுபாக்கூர்களோ சும்மா எப்படி பிஜேபி எதிர்த்தது என கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...