அமிதாப்பச்சனின் 75-வது பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி ,பிரதமர் வாழ்த்து

இந்தி திரையுலகில் சுமார் அரைநூற்றாண்டு காலமாக அசைக்கமுடியாத உச்ச நட்சத்திர அந்தஸ்துடன் சூப்பர் ஸ்டாராக நிலைத் திருக்கும் அமிதாப் பச்சன் தனது குடும்பத்தாருடன் மொரீசியஸ் தீவுக்குசென்றுள்ளார்.

சினிமாவில் நடிப்பதுடன், இந்தியாவின் மிகப் பெரிய திரைத்துறை பிரபலம் என்ற வகையில் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாதம் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம், காச நோய்க்கு எதிரான பிரசாரம், பிரதமர் மோடியின் தூய்மை இந்தியாபிரசாரம் ஆகியவற்றையும் அவர் செய்து வருகிறார்.

இந்நிலையில், அமிதாப்பச்சனின் 75-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘திரையுலக ஆளுமையும், சமூகச் சேவை மற்றும் தேசகட்டமைப்பு திட்டங்களில் தீவிர பற்று கொண்டவருமான அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

‘அமிதாப் பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!, அவரது திரைத்துறை பங்களிப்பு மற்றும் சமூகசேவைக்கான பங்களிப்பால் இந்தியா பெருமைகொள்கிறது’ என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...