பொருளாதார வளர்ச்சியில் அக்கறையுள்ள, பேசக்கூடிய பிரதமரை, நாட்டு மக்களுக்காக, பா.ஜ., அளித்துள்ளது.

பா.ஜ.,வின் மூன்றாண்டு ஆட்சியின் செயல் பாடுகள் பற்றி, ராகுல் குறைகூறுகிறார். பொருளாதார வளர்ச்சியில் அக்கறையுள்ள, பேசக்கூடிய பிரதமரை, நாட்டு மக்களுக்காக, பா.ஜ., அளித்துள்ளது.குஜராத்தில், பா.ஜ.க, என்ன சாதித்தது என கேள்வி எழுப்பும் ராகுல், அமேதியில், மூன்று தலை முறைகளாக,எம்.பி., பதவியை அனுபவித்து வரும், அவரது குடும்பத்தினர், தங்கள்தொகுதிக்கு என்ன செய்தனர் என்பதை கூற வேண்டும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தலைவர்களை, 60 ஆண்டுகளாக, மக்கள், நம்பி ஓட்டுபோட்டனர். மாறாக, நரேந்திரமோடி, மக்களை ஏமாற்றமாட்டார். அமேதி தொகுதியில் வெற்றிபெற்ற, காங்., வேட்பாளர், மக்களை சந்திக்க வருவதில்லை. மாறாக, தோல்வியடைந்த, பா.ஜ., வேட்பாளர், ஸ்மிருதி இரானி,மக்களைசந்திக்க, இங்கு வந்து உள்ளார்.இவ்வாறு அவர்பேசினார்.அமேதியில், நடந்த, பா.ஜ., பொதுகூட்டத்தில் பங்கேற்ற, தேசிய தலைவர், அமித் ஷா பேசியது:


நிகழ்ச்சியில் பேசிய, மத்திய ஜவுளித்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, ''அமேதியில், சைக்கிள் தொழிற்சாலை துவங்க, விவசாயிகளிடம் பறித்த, 60 ஏக்கர் நிலத்தை, ராஜிவ் அறக்கட்டளை திருப்பி அளிக்கவில்லை. 'அமேதியை, காங்., ஓட்டுவங்கியாக மட்டுமே பார்க்கிறது. இங்கு, கலெக்டர் அலுவலகம் கூட அமைக்கப் படவில்லை, ''என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...