மனைவி பாயல் நாத்தை விட்டு பிரிந்து விட்டதாக ஜம்முகாஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா கூறியுள்ளார் .
இவை தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது , நான் என் மனைவியை விட்டு பிரிந்துவிட்டது உண்மைதான். இருப்பினும் அதற்க்கான காரணம்
குறித்தும், என்னுடைய எதிர் கால நடவடிக்கை_குறித்தும் வெளிவரும் செய்திகள் உண்மை அற்றவை என தெரிவித்துள்ளார்.
ஓமர் அப்துல்லாவும், பாயல்நாத்தும் நீதி மன்றத்தில் விவாகரத்துகோரி மனுதாக்கல் செய்துள்ளனர். 17ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது .
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.