2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கில், மத்திய உள் துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாக சேர்க்க கோரி, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி, சி.பி.ஐ., சிறப்புக் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின்_விசாரணை,நேற்று நடைபெற்றது . அப்போது, சுப்ரமணிய சாமி புதிதாக தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது:”2ஜி’ ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் பிரதமர் அளித்த விளக்கதை பார்த்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம்_விடாமல் விற்பது என்று எடுத்த முடிவு அமைசரவையில் எடுக்கபட்டதும், மத்திய தொலை தொடர்பு அமைச்சராக இருந்த ராஜா மட்டும் அல்லாது, மற்றவர்களுக்கும் தொடர்பிருப்பது உறுதியாகி உள்ளது .
எனவே இந்த வழக்கில், அப்போது நிதிஅமைச்சராக இருந்த சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்ற பத்திரிகை முழுமையானதாக இல்லை. சிதம்பரத்தையும் சேர்த்து புதியவாக்குமூலம் பெறபட வேண்டும்.இவ்வாறு சாமி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.