அயோத்தி, காசி,மதுரா வில் கோவில் களை கட்ட வேண்டும் என பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
முகலாய மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் ராஜாக்களிடம் வலுக் கட்டாயமாக தாஜ் மஹால் இருந்த இடத்தினை வாங்கி யுள்ளார். அதற்கு ஈடாக 40 கிராமங்களை வழங்கி யுள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் எனக்கு கிடைத்துள்ளன.
தாஜ் மஹால் அமைந்துள்ள இடத்தில் கோவில் இருந்துள்ளது. அது இடிக்கப் பட்டு தாஜ் மஹால் கட்டப் பட்டதா என தெரிய வில்லை. முஸ்லீம்கள் ஆட்சி யின் போது ஆயிரக் கணக்கான கோவில்கள் இடிக்கப் பட்டன. அதற்காக, தாஜ் மஹாலை இடிக்க வேண்டும் என கூறவில்லை. அதே நேரத்தில், அயோத்தி, காசி, மதுரா வில் கோவில் களை கட்ட வேண்டும் என்று தான் கூறுகிறோம். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.